தமிழ் மக்களின் தீர்வு என்ற விடயத்தில் வடக்கில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு தீர்வு திட்டத்துடன் காணப்படுகின்றனர் என ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்தோடு, தமிழர்களுக்கான இறுதி தீர்வு என்பதை முதலில் தமிழர் தாயகத்தில் உள்ள கட்சிகள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
30 கட்சிகளுக்கும் முப்பது கொள்கைகள் காணப்படுகிறது.
இதை ஒருசீரே ஒருங்கமைப்பதே முதலில் செய்யப்படவேண்டும் எனவும் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,

