முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் – சந்தேக நபர் தப்பியோட்டம்

குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒவர் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

பரகஹருப்ப பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக கணவரின் தாக்குதலால் 37 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

கொலையின் பின்னர், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - சந்தேக நபர் தப்பியோட்டம் | Husband Kills His Wife In Kuliyapitiya

சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்