நடிகை ஸ்ருதி ஹாசன் இதற்கு முன்பு பலமுறை காதல் தோல்விகளை சந்தித்து இருக்கிறார்.
திருமணம் செய்யும் முடிவு வரை சென்றாலும் காதல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது, ஆனால் அந்த காதல் தோல்விக்கு நான் காரணம் அல்ல என ஸ்ருதி ஹாசன் கூறி இருக்கிறார்.

குழந்தை
மேலும் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பேசிய அவர், “நான் எப்போதுமே அம்மாவாக வேண்டும் என விரும்பி இருக்கிறேன். ஆனால் சிங்கிள் parent ஆக இருக்க நான் விரும்பவில்லை. ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர் ரொம்ப முக்கியம்.”
“இரண்டு பெற்றோர் இருந்தால் அது சிறந்ததாக இருக்கும். Single Parents ஆக இருபவர்களை நான் அவமானப்படுத்தவில்லை.”
“நான் தத்தெடுக்கலாம் என்று கூட நினைக்கிறேன்” என ஸ்ருதி ஹாசன் கூறி இருக்கிறார்.


