ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக மாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) சூளுரைத்துள்ளார் .
இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்றிடம் அவர் கருத்துரைக்கையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரியால் வெட்டப்பட்ட நிறைய ஆட்களின் பெயர்கள் என்னிடம் உள்ளன.
காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
கட்சியின் விவகாரம்
எனக்குத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை. எனது தாயும் தந்தையும் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்துகொண்டு போவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
அதைக் காப்பாற்றுவதற்காகவே நான் கட்சியின் விவகாரத்தில் தலையிட்டுள்ளேன்.
நிச்சயமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக என்னால் மாற்ற முடியும்.” என்றார்.
வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சர்ச்சைக்குரிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முடிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |