முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி

யாழ்ப்பாணம் சங்குப்பட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பார்வையிட்டுள்ளார்.

சங்குப்பட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர்
குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற
உறுப்பினர் இளங்குமரன், வேலைகளின் தரம் குறித்து ஆராய்ந்துள்ளார்.

சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி | Ilangumaran Mp Inspects Sangupitiya Bridge Works

மூலப்பொருட்களின் தரம்

அத்துடன், மூலப்பொருட்களின் தரம்
குறித்தும் அவர் பார்வையிட்டதுடன் வேலையில் ஈடுபட்டவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்