முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இளங்குமரன் எம்.பி விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு
இன்று (3) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உப்பு உற்பத்தி கட்டிடத்தை பார்வையிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு

இந்தநிலையில், கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த அரசாங்கம் இவ்வாறான உற்பத்திகளை முடிவுப்பொருள் ஆக முன்பே வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது.

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இளங்குமரன் எம்.பி விஜயம் | Ilangumaran Mp Visit For Elephantpass Salt Factory

நாங்கள் முடிவுப்பொருளாக்கி அதிக இலாபம் ஈட்டுவதுடன்
இந்தப் பிரதேசத்தைச்சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கு முடியும் என
தெரிவித்தார்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்