முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முச்சக்கர வண்டி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மீண்டும் முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி விற்பனை

நாட்டின் முன்னணி முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் முச்சக்கர வண்டிகளுக்கான முன்பதிவுகளை ஏற்றுக்கொள்வதற்கான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

முச்சக்கர வண்டி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் | Import Of Three Wheelers

அத்தோடு, அவர்களின் புத்தம் புதிய மூன்று சக்கர வாகனத்தின் விலை ஜி.எஸ்.டியைத் தவிர்த்து ரூ. 1,690,678 என பட்டியலிடப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி சேர்க்கப்படும்போது, ​​ஒரு முச்சக்கர வண்டியின் விலை ரூ. 1,995,022 ஆகும்.

இதேவேளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் எனவும், இலங்கை வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள், வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்