முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது

எதிர்நீச்சல்

திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் கோலங்கள் தொடரை தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் டிஆர்பியின் உச்சத்தில் ஒளிபரப்பானது.

முதல் பாகத்தில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்த மாரிமுத்து அவர்கள் இப்போது இல்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் தான்.
இப்போது 2வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது | Important Celeb Re Entry In Ethirneechal Serial

நியூ என்ட்ரி

இந்த நிலையில் முதல் சீசனில் மாஸ் காட்டிய சில கதாபாத்திரங்கள் இப்போது ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் குந்தவை கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்க இப்போது கொட்ரவை கதாபாத்திரம் தெறி மாஸுடன் என்ட்ரி ஆகியுள்ளார்.
இதோ இன்றைய எபிசோடில் கொட்ரவை என்ட்ரி புரொமோ,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்