முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னரே ராஜபக்சர்களின் குடும்பம் தலைதூக்கியது : இம்ரான் எம்.பி

Courtesy: H A Roshan

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னர் தான் ராஜபக்சர்களின் குடும்பம் மீண்டும் தாண்டவமாடுகின்ற நிலை காணப்படுகிறது என திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை  ஆதரித்து சீனக்குடா பகுதியில் இன்று (13) இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மக்கள் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்த மாற்றம் மக்களுக்கு நன்மையளிக்குப் தருணத்தில் ஜனாதிபதித் தேர்தல் வந்துள்ளது.

2019ஆம் ஆண்டில் இனவாதம் தலை தூக்கிய போது வாக்களித்தவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள்.

எந்த மேடைகளை பார்த்தாலும் சஜித் பிரேமதாசவை பற்றி விமர்சிக்கிறார்கள். 

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னரே ராஜபக்சர்களின் குடும்பம் தலைதூக்கியது : இம்ரான் எம்.பி | Imran Mp Press Meet Speech

நாட்டில் வரிசையை இல்லாமால் ஆக்கியதாக ரணில் விக்ரமசிங்க சொல்கிறார்.

அது ஒரு புறம் இருக்க மக்களுடைய பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை. 

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் மகிந்தவின் குடும்பம் மீண்டும் நாட்டில் தாண்டவமாடுகிறது.

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னரே ராஜபக்சர்களின் குடும்பம் தலைதூக்கியது : இம்ரான் எம்.பி | Imran Mp Press Meet Speech

ரணில் விக்ரமசிங்க நாட்டை பாரமெடுத்த பின்னர் தான் நாமல் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ரணிலுடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜபக்சர்களின் கடைக்கு சென்றவர்களே. 

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னரே ராஜபக்சர்களின் குடும்பம் தலைதூக்கியது : இம்ரான் எம்.பி | Imran Mp Press Meet Speech

சஜித் பிரேமதாச பல உதவிகளை இன, மத பேதமற்ற உதவிகளை செய்துள்ளார்.

இன பிரதேச வாதமற்ற தலைவர் தான் சஜித் பிரேமதாச. எனவே இவருக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே எல்லோரின் வேண்டுகோளாக காணப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்