நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாநகரசபையில்
போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்ற கோடாரி சின்ன சுயேட்சைக்குழு வேட்பாளர்
சிவராமலிங்கம் கிரிதரன் சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று(5) இடம்பெற்றுள்ளது.
சத்தியப் பிரமாணம்
இதன்போது, சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் முன்னிலையில் சிவராமலிங்கம் கிரிதரன் சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.


