முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா : புள்ளி பட்டியலில் முதலிடம்

போடர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு(australia) எதிராக பேர்த்தில் நடைபெற்ற போட்டியில் 295 ஓட்டங்களால் இந்திய(india) அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இமாலய வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு சென்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 150 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. அதன் பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியும் 104 ஓட்டகளுக்கு ஆட்டம் இழந்தது.

இரண்டாவது இனிங்ஸில் இந்தியா ஆதிக்கம்

இதனை அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து விளையாடிய நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரின் அபாரமான சதத்தின் மூலம் 487 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் ஆஸி அணிக்கு 534 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா : புள்ளி பட்டியலில் முதலிடம் | India Come Back To No 1 Position Wtc Points Table

அவுஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றம்

இரண்டாவது இன்னிங்ஸை நிதானமாக ஆடிய அவுஸ்திரேலிய அணி 238 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா : புள்ளி பட்டியலில் முதலிடம் | India Come Back To No 1 Position Wtc Points Table

இதன்மூலம் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதன்மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்