முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் இலங்கைக்கு உதவிய இந்தியா

சிறப்பு எற்பாட்டின்படி, இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள்
நிதி நிவாரணத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான
சிறப்பு பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ் இ;ந்த நிதி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார நெருக்கடி

ஏற்கனவே இந்தியா, இலங்கைக்கு 4 பில்லியன் வரையான நிதியை வழங்கியுள்ளது.

அதில், 2024ஆம் ஆண்டுடன் முதிர்ச்சியடையும் 2.6 பில்லியன் சிறப்பு
பரிமாற்றத்திட்டமும் அடங்கும்
இதன் ஒரு பகுதியாகவே 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா
வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இலங்கைக்கு உதவிய இந்தியா | India Helped Sri Lanka Again

அந்த வகையில், பொருளாதார நெருக்கடி காலத்தில் இருந்து, இந்தியா, இலங்கைக்கு
800 மில்லியன் ரூபாய் மானியங்கள் உட்பட்ட 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை
வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்