முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் தனது 92 ஆவது வயதில் காலமானார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார்.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 பாகிஸ்தானில் உள்ள கா என்ற இடத்தில் பிறந்த மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.

13-வது பிரதமர்

நாட்டின் 13-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக கடமையாற்றியுள்ளதுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் | India S Former Pm Manmohan Singh Passes Away

அவருடைய பதவி காலத்தில், உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருமாற்றுவதில் பெரும் பங்கு வகித்தவர் என்றும் கூறப்படுகிறது.

நீண்ட காலம் பதவி

மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியைத் தொடர்ந்து இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்த மூன்றாவது பிரதமராகவும் மன்மோகன் சிங் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் | India S Former Pm Manmohan Singh Passes Away

இதேவேளை, பிரதமராவதற்கு முன்பு, 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் நிதி அமைச்சராகவும் (மந்திரி) இருந்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்