முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டும் கமல்ஹாசனின் இந்தியன் 2.. இதுவரையிலான மொத்த வசூல்

இந்தியன் 2

லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2.

கமலை தாண்டி காஜல் அகர்வால், சமுத்திக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் தயாரான இப்படம் வரும் ஜுலை 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டும் கமல்ஹாசனின் இந்தியன் 2.. இதுவரையிலான மொத்த வசூல் | Indian 2 Movie Pre Booking Collection

இப்பட படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது.

சீரியல் நடிகையான தனது மனைவி மகாலட்சுமி புகைப்படத்தை போட்டு ரவீந்தர் போட்ட திடீர் பதிவு.. லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

ப்ரீ புக்கிங்

28 வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 வருகிறது. படத்தின் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது.

இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் படம் ரூ. 9 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்