முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியன் 2 தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!

இந்தியன் 2

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பு தான் இந்தியன் 2.

இந்த படத்தில் உலக நாயகன் கமல், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!! | Indian 2 Movie Telugu Box Office

வசூல் 

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த இந்தியன் 2 படம், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு வெளியானாலும் ரசிகர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு இன்னும் குறைக்கவில்லை.

தற்போது இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், முதல் நாளே உலக அளவில் 60 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் தெலுங்கில் மட்டும் ரூபாய் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!! | Indian 2 Movie Telugu Box Office   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்