முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் சிக்கியுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (05) காலை சுமார் 7.45 மணியளவில் ஏர் இந்தியா விமானம் AI-277 மூலம் இலங்கையை வந்டைந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

இதன்போது, பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் 10.75 கிலோகிராம் என்றும், இதன் எடை நூற்று ஐம்பது மில்லியன் ரூபாய் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது | Indian National Arrested At Katunayake Airport

இதன்படி விமான நிலைய சுங்க வளாகத்தில் சமீபத்தில் நிறுவப்பட்ட அதிநவீன ஸ்கேனரைப் பயன்படுத்தி குஷ் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்