இந்திரஜா ஷங்கர்
ரோபோ ஷங்கர், தமிழ் சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி இப்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர்.
இவரது மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் இந்திரஜா ஷங்கர். விஜய்யின் பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அடுத்து விருமன் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் கடந்த ஆண்டு முறைமாமன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இந்த வருட ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.


சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
அழகிய நகை
தனது மகனின் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாவில் வெளியிடும் இந்திரஜா ஷங்கர் தற்போது தனது மகனுக்காக ஒரு ஸ்பெஷல் செய்துள்ளார். அதாவது தனது தாய்ப்பாலில் மகனுக்கு ஒரு தங்க நகை செய்துள்ளார்.


