முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை: சுவிஸ் அரசியல் கட்சி தீர்மானம்

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில், சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக்
கட்சி, சர்வதேச இனப்படுகொலை விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் அந்தக்கட்சி நிறைவேற்றியுள்ளது.

அண்மையில், லூசெர்ன் மாகாணத்தில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் இந்த
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை: சுவிஸ் அரசியல் கட்சி தீர்மானம் | International Investigation Swiss Political Party

இலங்கை அரசாங்கங்களின் வன்முறைகள்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கங்களின் வன்முறைகள் படுகொலைகள்
மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை இந்த தீர்மானம் வன்மையாகக்
கண்டிக்கிறது.

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை: சுவிஸ் அரசியல் கட்சி தீர்மானம் | International Investigation Swiss Political Party

அத்துடன் ஐக்கிய நாடுகளின் இனப்படுகொலை மாநாட்டின் கீழ் குற்றங்கள்
இனப்படுகொலைக்கு தகுதியானதா என்பதை சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து சுவிஸ்
அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் இந்த தீர்மானம் கோருகிறது.

கட்சி மாநாட்டின் போது, சுவிட்சர்லாந்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்று
சுவிஸ்-தமிழ் அரசியல்வாதிகள் இந்த தீர்மானத்தை முன்வைத்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்