முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவுக்கு பேரிடி – குறிவைக்கப்படும் இராணுவ தளங்கள் : கடுந்தொனியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஈரானிய (Iran) அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க (United States) இராணுவ தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதற்கான அறிகுறிகளை அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புரட்சிகர காவல் படை

ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் ஒதுங்கி இருப்பதாகவும், ஈராக் அதிகாரிகள் அவர்களின் நடவடிக்கையைத் தடுக்க முயச்சிக்கின்றனர் என்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி  சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மேற்கு ஆசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு அமெரிக்க குடிமக​னும் அல்​லது ராணுவ வீரர்​களும் இப்​போது ஈரானின் இலக்​காக மாறி​யுள்​ளது என ஈரான் அரசு தொலைக்​காட்சி தெரி​வித்​துள்​ளது.

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனி​யின் நெருங்​கிய உதவி​யாளர் ஹொசைன் ஷரி​யத்​மதர் கூறுகை​யில், “ஈரானின் அணுசக்தி தளங்​கள் மீது அமெரிக்கா அத்​து​மீறி தாக்​ககுதல் நடத்​தி​யுள்​ளது.

இதையடுத்​து, சிறிதும் தாம​திக்​காமல் உடனடி​யாக எதிர்த்​தாக்​குதல் நடத்த வியூ​கம் வகுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி மத்​திய கிழக்​கில் உள்ள முக்​கிய அமெரிக்க ராணுவத் தளங்​களை ஈரான் குறி​வைத்​துள்​ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்​படையை தாக்​க​வும், பிரிட்​டிஷ், ஜெர்​மனி, பிரெஞ்சு மற்​றும் அமெரிக்க கப்​பல்​களுக்கு ஹோர்​முஸ் ஜலசந்​தியை மூட​வும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.