முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேட்டையாடும் ஈரான் ஏவுகணைகள்: பற்றி எரியும் இஸ்ரேல் – மைக்ரோசொவ்ட் அலுவலகம் மீது தாக்குதல்

ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள மைக்ரோசொவ்ட் அலுவலகத்திற்கு அருகில் தீ மூண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் தெற்கு நகரமான பீர் ஷேவாவில் பல கட்டிடங்கள் தீப்பற்றி எரியும் காட்சிகள் ஊடகங்களில் வெளியான வண்ணம் உள்ளன.

இதன் விளைவாக, இஸ்ரேலின் மையப்பகுதியில் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளது.

வைத்தியசாலை மீது தாக்குதல்

இதேவேளை நேற்று (19)தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொரோகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

வேட்டையாடும் ஈரான் ஏவுகணைகள்: பற்றி எரியும் இஸ்ரேல் - மைக்ரோசொவ்ட் அலுவலகம் மீது தாக்குதல் | Iran Missile Hits Microsoft Office In Israel

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா வைத்தியசாலை சேதமடைந்ததோடு 89 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் மிக சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு அரணை (iron dome) தன்வசம் கொண்டுள்ள இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இது இஸ்ரேலுக்கு பாரிய ஒரு பின்னடைவு என்று முன்னணி சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்