முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையை வந்தடைந்த ஈரான் அதிபர்

ஈரான் அதிபர் கலாநிதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) சற்று முன்னர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

உமா ஓயா திட்டம் இன்று (24) ஈரான் அதிபர் தலைமையில் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு - மூடப்படும் வீதிகள்

ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

ஈரான் அதிபருக்கான வரவேற்பு 

இலங்கை வந்தடைந்த ஈரான் அதிபரை பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) உள்ளிட்ட குழுவினர் சம்பிரதாயபூர்மாக வரவேற்றனர்.

இலங்கையை வந்தடைந்த ஈரான் அதிபர் | Iran President Ebrahim Raisi Arrived In Sri Lanka

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) விசேட அழைப்பின் பேரில், ஈரான் அதிபர் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.

ஈரான் அதிபரின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை வந்தடைந்த ஈரான் அதிபர் | Iran President Ebrahim Raisi Arrived In Sri Lanka

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள ஈரான் அதிபரின் பாதுகாவலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்