முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈராக்கில் 09 வயதாக குறையும் பெண்களுக்கான திருமண வயது

ஈராக் (iraq)பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயதை 18 வயதிலிருந்து 9 வயதாக குறைக்க தயாராகி வருகிறது. அதற்கான திருத்தப்பட்ட மசோதா, ஈராக் நீதி அமைச்சரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி ஆண்கள் 15 வயதிலும் , பெண்கள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கான சட்டபூர்வ வயது 18

தற்போதுவரை ஈராக்கில் பெண்களின் திருமணத்துக்கான சட்டபூர்வ வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலத்தின்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஈராக்கில் 09 வயதாக குறையும் பெண்களுக்கான திருமண வயது | Iraq Marriage Of 9 Years

சட்டபூர்வ வயது 18ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெவ் (UNICEF) தெரிவித்துள்ளது

 ஈராக் பெண்கள் போராட்டம்

தற்போதைய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த சட்ட மூலத்துக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஈராக்கில் 09 வயதாக குறையும் பெண்களுக்கான திருமண வயது | Iraq Marriage Of 9 Years

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்