முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறும் ஹீரோ சக்தி.. அடுத்த ஹீரோ யார்?

எதிர்நீச்சல் சீரியல்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் தற்போது ஈஸ்வரிக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறும் ஹீரோ சக்தி.. அடுத்த ஹீரோ யார்? | Is Hero Sakthi Out From Ethirneechal Serial

இதற்கு காரணம் ஆதி குணசேகரன் தான் என தர்ஷினி போலீசிடம் புகார் அளிக்கிறார். மேலும் பார்கவி கனடாவிற்கு சென்றுவிட்டார் என ஜீவானந்தம் தர்ஷனிடம் கூறுகிறார்.

100 கோடியை நெருங்கும் தலைவன் தலைவி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வெளியேறும் ஹீரோ சக்தி?

இந்த நிலையில், சக்தி கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சபரி, எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். மேலும் அடுத்த ஹீரோ யார் என்கிற கேள்வியும் எழுந்துவிட்டது.

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறும் ஹீரோ சக்தி.. அடுத்த ஹீரோ யார்? | Is Hero Sakthi Out From Ethirneechal Serial

ஆனால், அது உண்மையான தகவல் இல்லை என்றும், இது வதந்திதான் என்றும் தெரிகிறது. இந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறப்போவதாக அறிவிப்பும் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்