முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

52 வயது நடிகை மலைக்கா.. 19 வயது குறைவான நபருடன் காதலா? வைரலாகும் வீடியோ

ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா கடந்த சில வருடங்களாக நடிகர் அர்ஜுன் கபூர் உடன் காதலில் இருந்த நிலையில், அவர்களுக்கு இடையில் இருக்கும் வயது வித்தியாசம் பற்றி அதிகம் விமர்சிக்கப்பட்டது.

அதன்பின் அவர்கள் பிரேக்அப் செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் மலைக்கா தற்போது புதிதாக ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்தி பரவி வருகிறது.

52 வயது நடிகை மலைக்கா.. 19 வயது குறைவான நபருடன் காதலா? வைரலாகும் வீடியோ | Is Malaika Arora Dating Harsh Mehta Age Difference

புது காதலர் இவரா?

ஹர்ஷ் மேத்தா என்ற நபர் உடன் அவர் ஒன்றாக வெளியில் செல்லும் போட்டோக்களும் வைரல் ஆகி வருகிறது. அவர்கள் ஒன்றாக ஒரு கான்சர்ட்டில் கலந்துகொண்ட நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக ஏர்போர்ட் வந்திருக்கின்றனர்.

இருவரும் ஒரே காரில் ஏறி சென்று வீடியோ வைரலான நிலையில், அவர் தான் மலைக்காவின் புது காதலரா என கிசுகிசு பரவி வருகிறது. 

View this post on Instagram

A post shared by Bollywood Bubble (@bollywoodbubble)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்