மத்தியகிழக்கில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
மாற்றங்கள் பல நிகழ்வதற்கான களங்களும் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இவைகளுக்குச் சமாந்தரமாக ‘பலஸ்தீனம்’ என்கின்ற உலகலாவிய கோரிக்கையை வலுவிழக்கச்செய்யும்படியாக இஸ்ரேல் ஒரு முக்கியமான காய் நகர்த்தலை பலஸ்தீனத்தில் செய்துகொண்டிருக்கின்றது.
மேற்குக் கரையை தனிநாடாக்கும் பல தரப்புக்களின் எத்தனங்களையும் நீர்த்துப்போகச் செய்யும் காய்நகர்த்தல்கள் அவை.
இந்த வியம் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
https://www.youtube.com/embed/DKk9U4QZZAQ