முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு தளபதி பலி

ஹமாஸ் (Hamas) அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா தெற்கு காசாவில் (Gaza) உள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து  கொல்லப்பட்டதை இஸ்ரேல் (Israel) பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஆளில்லா விமான தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இரானுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி கிபுட்ஸ் நிர் ஓஸ்-இல் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அப்துல் ஹாதி சபா வழிநடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படை

இது குறித்த எக்ஸ் தள பதிவில், “இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உளவுத்துறை மற்றும் ஐ.எஸ்.ஏ. தாக்குதலில் நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்,” என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு தளபதி பலி | Israel Kills Hamas Commander Abd Al Hadi Sabah

மேலும் கொல்லப்பட்ட அப்துல் ஹாதி சபா இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை வழிநடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பின்புலமாக இருந்த அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்