முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகரித்துள்ள போர்ப்பதற்றம்: லெபனானிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவு

லெபனான் (Lebanon) தலைநகர் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் (Israel) , பொதுமக்களை மொத்தமாக வெளியேற உத்தரவிட்டுள்ளதாக சர்வதேசஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் (Iran) மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற நிலையில், இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸா மீதும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குறிப்பிட்டு பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா படைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் படைகள் தாக்குதல்

இஸ்ரேல் முழுவதும் இன்று(7) நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.இதனால் ஹமாஸ் படைகள் தாக்குதல் முன்னெடுத்த பகுதியானது உயர் எச்சரிக்கை நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள போர்ப்பதற்றம்: லெபனானிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவு | Israel On High Alert Amid Gaza Clashes

மேலும், போர் ஆரம்பமாகி 1 வருடம் ஆகியுள்ள நிலையில் ஒக்டோபர் 7ம் திகதி இந்த ஆண்டும் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஈரானில் இன்று பகல் 6 மணி வரையில், சுமார் 9 மணி நேரம் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஈரான் மீது தாக்குதல் 

இஸ்ரேல் எந்த நேரத்திலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளியான நிலையிலேயே, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள போர்ப்பதற்றம்: லெபனானிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவு | Israel On High Alert Amid Gaza Clashes

சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆனால் எப்போது எங்கே தாக்க வேண்டும் என்பதை இஸ்ரேல் முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எல்லை மீற வேண்டாம் என இஸ்ரேல் நிர்வாகத்திற்கு அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்