முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடரும் பதற்றம் : இஸ்ரேலுக்குள் புகுந்த ஈரானின் இரும்பு பறவைகள்

கடந்த ஒரு மணி நேரத்தில் ஈரானின் (Iran) ஏழு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது.

ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ‘ஒபரேஷன் ரைசிங் லையன்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலின் பின்னணி என கூறப்படுகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணை

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

தொடரும் பதற்றம் : இஸ்ரேலுக்குள் புகுந்த ஈரானின் இரும்பு பறவைகள் | Israel Shot Down Seven Drones In Past Hour

ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் வைத்த பெயர், ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’. ஆனால் இப்போது ஈரான் திருப்பி தாக்க தொடங்கியிருக்கிறது. இதற்கு ஈரான் வைத்திருக்கும் பெயர் ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3.

இந்த நிலையில், ‘ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3’ என்ற பெயரில் ஈரான் நேற்று (14.06.2025) காலைமுதல் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்திருந்தது.

இஸ்ரேல் பாதுகாப்பு படை

இந்த நிலையில், கடந்த ஒரு மணி நேரத்தில் ஏழு ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது IDF தெரிவித்துள்ளது.

தொடரும் பதற்றம் : இஸ்ரேலுக்குள் புகுந்த ஈரானின் இரும்பு பறவைகள் | Israel Shot Down Seven Drones In Past Hour

கடந்த ஒரு மணி நேரத்தில் ஏழு ட்ரோன்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் விமானப்படை மற்றும் இஸ்ரேலிய கடற்படையால் இந்த ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்க்ப்பட்டுள்ளது. மேலும் IDF இந்த ட்ரோன்கள் அழித்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்