முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிச்சயம் நடக்கும்: அடித்து கூறும் ட்ரம்ப் – துவம்சமாகப்போகும் ஈரான்!

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை தடுக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளமை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இது உடனடியாக நடைபெறும் என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த வாய்ப்பு இருக்கிறது.”
என குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுதம் 

இதேவேளை, வொஷிங்டனுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் மேலும் விட்டுக்கொடுப்புகளுக்கு தெஹ்ரான் ஒப்புக்கொண்டால், மோதலைத் தவிர்க்க முடியும் என்றும் ட்ரம்ப கூறியுள்ளார்.

நிச்சயம் நடக்கும்: அடித்து கூறும் ட்ரம்ப் - துவம்சமாகப்போகும் ஈரான்! | Israel Strike On Iran Trump Warns

இந்த நிலையில், ஈரான் அணு ஆயுத திட்டத்தை தடுக்க இஸ்ரேல் முன்கூட்டியே நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு

அத்துடன், தாக்குதல் வழிமுறைக்கு பதிலாக, இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை எட்ட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தனது மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தற்போது சமாதான பேச்சுவார்த்தையை ஒழுங்கமைக்க பணியாற்றி வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயம் நடக்கும்: அடித்து கூறும் ட்ரம்ப் - துவம்சமாகப்போகும் ஈரான்! | Israel Strike On Iran Trump Warns

அதன்படி, “ஒரு நல்ல ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இருந்தால், நான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவேண்டாம் என்பதே விரும்புவேன். ஏனெனில், அது ஒப்பந்தத்தை சீர்குலைக்கக்கூடும்,” என அவர் கூறினார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்