முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசா பொது மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை!

காசாவில்(Gaza) இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல்(Israel) தயாராகி வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் நடவடிக்கை

இந்தநிலையில், போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசா பொது மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை! | Israeli Military Warning To Gaza Peoples

காசாவில் தற்போது 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற நிலையில் இஸ்ரேல் இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை கவலை

இஸ்ரேலின் குறித்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

காசா பொது மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை! | Israeli Military Warning To Gaza Peoples

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 38 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்