முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 23 வரை பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் (Israel) – காசா (Gaza) இடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், காசாவில் நான்கு மாடி கட்டிடம் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானம் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் மீது நடத்தப்பட்டுள்ளது.

இதில் 23 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்

இந்த தாக்குதலானது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரை குறிவைத்து  நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் மக்கள் அதிகமாக வாழும் நகர்ப்புற பகுதிகளில் ஹமாஸ் பதுங்கியுள்ளனர் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 23 வரை பேர் உயிரிழப்பு | Israeli Strike On Gaza Apartment 23 Kills

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் காசாவில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பின் நுழைவு

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து நடத்திய தாக்குதில் 1200 பேர் கொல்லப்பட்டதுடன் 250க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 23 வரை பேர் உயிரிழப்பு | Israeli Strike On Gaza Apartment 23 Kills

மேலும், இவர்களில் பெரும்பாலானோர் போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்