முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலின் மீள முடியாத தோல்வியும், அணுவாயுதத் தெரிவும்

Doomsday weapons  என்றால் அணு குண்டு அல்லது அதற்கு நிகரான பாரிய அழிவினை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆயுதம் என்று பொருள்.

இஸ்ரேல் Doomsday weaponsஐப் பாவிப்பதற்குத் தயாராகி வருவது கிட்டத்தட்ட உறுதியாவிட்டது போல தெரிகின்றது.

‘ஈரான், ஈராக், சிரியா, லெபனான், யெமன் போன்ற நாடுகள் இணைந்து இஸ்ரேல் மீது ஒரு தாக்குதலை மேற்கொள்ளும் பட்சத்தில், அத்தனை நாடுகளையும் முற்றாகவே அழித்து விடக்கூடிய Doomsday weaponsஐ இஸ்ரேல் உபயோகிக்கும்’ என்று Israel Aerospace Industry இன் தலைவர் Yair Katz அண்மையில் ஒரு கருத்தினை வெளியிட்டிருக்கின்றார்.

ஏன் இஸ்ரேல் தரப்பில் இருந்து இது போன்ற அணுவாயுதத் தாக்குதல் பற்றிய எச்சரிக்கைகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன?

அதிலும் முன்னெப்போதிலும் இல்லாதவாறு, அணுவாயுதத் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்ளலாம் என்கின்ற எச்சரிக்கை, எதற்காக அண்மைக்காலங்களில் மாத்திரம் அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்றது?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: 

https://www.youtube.com/embed/9aEIHFOjTV0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்