முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்

குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி மற்றும் வாழைச்சேனை தவிசாளர்கள் சென்றுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலானது இன்று(16) காலை  சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையில் நடைபெறுகின்றது.

குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள் | Itak Members Who Went Meeting In A Garbage Truck

இந்தநிலையில், இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தவிசாளர்கள் சென்றுள்ளனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்