முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கையும் களவுமாக சிக்கிய விக்னேஸ்வரன்! சரணடைந்த சுமந்திரன் – துரத்தப்பட்ட சாணக்கியன்

இலங்கை தமிழரசு கட்சிக்கும் சீ.வி. விக்னேஸ்வரனின் கூட்டணிக்கும் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தின் படி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு விக்னேஸ்வரன் மற்றும் மணிவன்னன் தரப்பினர் ஆட்சி செய்வதாகவும் மிகுதி இரண்டு ஆண்டுகள் தமிழரசு கட்சி ஆட்சி செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் உண்மையில், தமிழ் தேசிய அரசியல் பரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். 

இலங்கை தமிழரசு கட்சி நல்லூரில் 7 ஆசனங்களையும் விக்னேஸ்வரன் மற்றும் மணிவன்னன் தரப்பினர் 6 ஆசனங்களையும் கொண்டுள்ளார்கள். 

இவ்வாறான பிண்ணனியிலேயே இரு தரப்பினரும் மேற்படி தீர்மானத்தை எட்டியுள்ள நிலையில், யாழ். மாநகர சபை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இந்த நடைமுறையை மேற்கொள்ளலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்