முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர அரசுக்கு ஆறுதலான சுமந்திரனின் முடிவு! ஆட்டம் காணும் சிறீதரன்

தமிழரசுக்கட்சியின்(ITAK) பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமையானது, தமிழ் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, நாடாளுமன்ற தேர்தல் என பல இடங்களில் தோல்வியடைந்த அரசியல்வாதியான சுமந்திரன்(M.A Sumanthiran) அரசியலுக்கு தேவையா என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

தென்னிலங்கையில் இருக்கின்ற நிகழ்ச்சி நிரல்கள் பல தற்போது தளம்பல் அடைந்துக்கொண்டிருக்கின்றன.

அதனை நிறைவேற்றுவதற்கு சுமந்திரன் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியினை எடுத்துள்ளார்.

இனிவரும் காலங்களில் தமிழரசுக் கட்சிக்குள் நாடாளுமன்ற குழுவினுடைய முக்கியதுவம் வலுவிழக்கப்பட்டு கட்சிதான் முக்கியம் என்ற கருத்து வெளிவரும்.

இந்தநிலையிலவ்,  குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்