13 ஆவது திருத்தம் தொடர்பில் இதற்கு முன்னதாக தாங்கள் எழுத்துமூலமான ஒப்பந்தத்தை எதிர்பார்ப்பதாகவும், அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்க வேண்டும் என்றும் எம். ஏ .சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தீடீர் என மத்திய குழுவை கூட்டி சுமந்திரன், ஐக்கிய மக்கள கூட்டணயின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவிற்கு (Sajith Premadasa) தமிழரசுக் கட்சியின் ஆதரவு என அறிவித்திருந்தார்.
இதன் படி, சுமந்திரன் கேட்டவாறு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவினால் அவ்வாறானதொரு எழுத்து மூலமான ஒப்பந்தம் வழங்கப்பட்டதா?
கடந்த தேர்தல்களின் போது சமஸ்டி ஆட்சியை ஆதரிப்பவருக்கே தமது ஆதரவு என இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இம்முறை சஜித் தரப்பு சமஸ்டி முறையிலான ஆட்சிக்கு ஒப்பு கொண்டதா?
இது தொடர்பில் ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாருமான சேனன் வழங்கிய கருத்துக்கள் பின்வரும் காணொளியில்…
https://www.youtube.com/embed/-Uw_bwoeLQY