முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். சிறுவர், மகளிர் இல்லங்கள் தொடர்பான முறைப்பாடுகள் : ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் (Jaffna) – தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் சார்ள்ஸினால்  (P. S. M. Charles) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைய வடக்கு ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவால் அப்பகுதியில் கள விஜயம்மேற்கொள்ளப்பட்டு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் பிரகாரம் சம்மந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒழுங்கு விதிகள் 

மேலும், வடக்கு மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தலும் ஆளுநரால் தொடர்புடைய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ். சிறுவர், மகளிர் இல்லங்கள் தொடர்பான முறைப்பாடுகள் : ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Jaffna Children Women Caring Centers Psm Charels

அதேவேளை, ஆளுநரின் அறிவுறுத்தல்களில் இருந்து மாறுபட்ட வகையில் சில ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் வெளியிடும் செய்திகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் வடக்கு மாகாண திணைக்களம் சாரபில் வெளியிடப்படும் அறிவிப்புகளை www.np.gov.lk என்ற வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.