முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் மாநகர சபையை கைப்பற்றும் கட்சி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

யாழ் மாநகர சபையை பொறுத்தவரை தமிழர்களை பொறுத்தவரை பெரும் அடையாளமாகவும், தமிழ் தேசிய சித்தாந்தங்களுக்கும் உட்பட்டிருந்தது.

தமிழர்களுக்கான மாநகரசபையாக யாழ் மாநகரசபையும், மட்டக்களப்பு மாநகரசபையும் காணப்படுகின்றது.

இந்த நிலையில்,
மாநகரசபைகளை பொறுத்தவரையில் மக்கள் தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு தருவார்களா என்பது சந்தேகத்திற்கிடமானது என்று அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அதேபோல தமிழ்கட்சிகள் எதுவும் வெற்றி பெறாது என்று யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் ஒருவரும் தெரிவித்ததோடு 9 அல்லது 10 இடங்களை மட்டுமே தமிழ் கட்சிகள் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு 9,10 இடங்களை வைத்து ஆட்சியமைக்க முடியாது” என்று சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்