2025 ஆம் ஆண்டு தேசிய மட்ட கராத்தே போட்டிக்கு யாழ். கராத்தே பாடசாலையிலுள்ள ஆறு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் தங்க பதக்கம் பெற்று நான்கு பிள்ளைகளின் தாயான சமூக நல வைத்திய நிபுணரான ஜனனியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இவர் வைத்தியராக இருப்பினும் யோகா போன்ற கலைத்துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்தொடர்ச்சியாக கடுமையான தொடர் பயிற்சி மற்றும் முயற்சி காரணமாக அவர் கராத்தேயிலும் சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில், இதற்காக அவர் எதிர்நோக்கிய சாவால்கள், பெண் அதுவும் திருமணமான ஒரு பெண் என்ற ரீதியில் அவர் கடந்து வந்த பாதை, எதிர்காலத்தில் அவர் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்பவை தொடர்பில் ஐபிசி தமிழுக்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல் வருமாறு,
https://www.youtube.com/embed/2REmMbNDLpo