முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சவால்களை எதிர்கொள்ள தயார்: சுகாதார துறை அதிகாரிகளிடம் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில்(Northern Province)சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக
உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்(P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர்
செயலகத்தில் நேற்று முன்தினம் (19.04.2024) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை
கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மீண்டும் உயிரை பறித்த ப்ளூ வேல் சவால்: பலியான இந்திய மாணவன்

சுகாதார சேவையிலுள்ள இடர்பாடுகள்

இதன்போது சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள்
தொடர்பில் அதிகாரிகளால் ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீக வளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சவால்களை எதிர்கொள்ள தயார்: சுகாதார துறை அதிகாரிகளிடம் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நம்பிக்கை | Jaffna Health Department Meeting With Psm Charles

இதனையடுத்து உரையாற்றிய ஆளுநர்,

நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு
சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதுடன் கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள்
செயற்பட வேண்டும்.

மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்.

சவால்களை எதிர்கொள்ள தயார்: சுகாதார துறை அதிகாரிகளிடம் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நம்பிக்கை | Jaffna Health Department Meeting With Psm Charles

தரமான சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்து, அதனை பொதுமக்கள்
பெற்றுக்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் - இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தீர்மானம்

உக்ரைன் – இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தீர்மானம்

தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : சாணக்கியன் வேண்டுகோள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்