முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது

இன்று  (23.08.2024) வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே
09°55’N,080°42E
, 09°55’N,080°36E,  09°51’N,080°42E,  09°51’N,080°36E ஆகிய கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பலான p421 கலத்தில் இருந்து சூட்டுப்பயிற்சி இடம்பெறவுள்ளது.

கடற்பிரதேச எல்லை

இந்நிலையில், குறித்த கடற்படையின் சூட்டுப்பயிற்சி இன்று காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை நடைபெறவுள்ளது.

யாழ். கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு | Jaffna Urgent Notice Issued To District Fishermen

அதனால். மேற்குறிப்பிட்ட கடற்பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்