நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் 2023ல் பெரிய ஹிட் ஆனது. அதன் இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் 2 அறிவிப்பை மாஸ் ஆன டீஸர் உடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்தது. அறிவிப்பு வந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
ஷூட்டிங் தேதி
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வரும் மார்ச் 10ம் தேதி ஜெயிலர் 2 ஷூட்டிங் சென்னையில் தொடங்க இருக்கிறது.
அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.