முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரிலீஸுக்கு முன் ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல்.. ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட்

ஜனநாயகன்

ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பு உள்ளது.

ரிலீஸுக்கு முன் ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல்.. ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட் | Jana Nayagan Movie Pre Business Report

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், கௌதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உடல் எடை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை கௌரி கிஷன்.. பெருகும் ஆதரவு

இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் மாலை 6.03 மணிக்கு வெளியாகிறது. வருகிற ஜனவரி 9ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

ப்ரீ பிசினஸ் வசூல்

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ப்ரீ பிசினஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் படத்தை ரூ. 110 கோடிக்கு OTT நிறுவனம் வாங்கியுள்ளது.

ரிலீஸுக்கு முன் ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல்.. ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட் | Jana Nayagan Movie Pre Business Report

தமிழ்நாடு மற்றும் கேரளா திரையரங்க உரிமை ரூ. 115 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆடியோ உரிமை ரூ. 35 கோடி விற்பனை ஆகியுள்ளது. இதன்மூலம் ரிலீஸுக்கு முன் நடந்த ப்ரீ பிசினஸில் ரூ. 260 கோடி வசூல் செய்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்