முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் படக்குழு போட்டிருக்கும் பிளான்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்

ஜனநாயகன்

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள்.

படமானது ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

ஜனநாயகன் படக்குழு போட்டிருக்கும் பிளான்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ் | Jana Nayagan Movie Update For Fans

இணையத்தில் வைரலாகும் VJ அஞ்சனாவின் கண்கவரும் லேட்டஸ்ட் ட்ரெண்டி ஸ்டில்கள்

ஹேப்பி நியூஸ்

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இதுவரை விஜய் படங்களுக்கு நடக்காத அளவுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.       

ஜனநாயகன் படக்குழு போட்டிருக்கும் பிளான்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ் | Jana Nayagan Movie Update For Fans 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்