ஜனநாயகன்
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ஜனநாயகன்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

சன் டிவியில் அடுத்து வரப்போகும் புதிய சீரியல்… வெளிவந்த போட்டோஸ்
இதற்கு முன் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழா விஜய்க்கு ட்ரிபியூட் அளிக்கும் வகையில் இருக்கும் என்கின்றனர்.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த சிலர் படம் நன்றாக உள்ளதாக ரிப்போர்ட் கூறியுள்ளார்.

இதனை பிரபல திரையரங்க உரிமையாளர் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ‘இந்த பொங்கல் நமக்கு செம கலெக்ஷன் மா’ என பதிவு செய்துள்ளார்.
இதோ பாருங்க..
Getting Excellent Inside reports For #JanaNayagan 🔥
Indha pongal nammaku semma collection ma🥳#JanaNayaganPongal
— 𝑩𝑨𝑹𝑨𝑵𝑰 𝑺𝑴 (@BaraniDharanSM) December 24, 2025

