நடிகை ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். தேவரா படத்தை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக அவரது 16வது படத்தில் நடித்து வருகிறார் அவர்.
தற்போது ஜான்வி கபூர் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கும் புகைப்படங்களை பாருங்க.