முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ பட டீஸர் ரிலீஸ் அப்டேட்… வெளிவந்த விவரம்

சிக்மா படம்

நடிகர் விஜய், ஜனநாயகன் படத்தோடு தமிழ் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார், அவரது கடைசிப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.

அதன்பிறகு அவரை நாம் திரையில் காண முடியாது, இது சோகமான விஷயம் என்றாலும் அவரை வேறொரு களத்தில் அனைவரும் பார்க்கப்போகிறார்கள் என்பதால் மனதிற்கு ஆறுதல் படுகின்றனர். இன்று விமர்சையாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கிறிஸ்துமஸ் விழா நடந்து முடிந்தது.

விஜய் சினிமாவில் விலகும் நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக என்ட்ரி கொடுக்கிறார். 

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்

டீஸர்

ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கி முதன்முறையாக சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க சுதீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாம்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்

தற்போது படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது சிக்மா படத்தின் டீஸர் நாளை (டிசம்பர் 23) மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்