முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேஜே பட ஹீரோயினை நினைவு இருக்கா..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

ஜேஜே

இயக்குநர் சரண் தமிழ் சினிமாவிற்கு பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அமர்க்களம், வட்டாரம், அட்டகாசம், வசூல் ராஜா MBBS என பல படங்களை இயக்கியுள்ள சரண் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த படம்தான் ஜேஜே.

இப்படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க பூஜா உமாசங்கர், பிரியங்கா கோத்தாரி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ் என பலரும் நடித்திருந்தனர்.

ஜேஜே பட ஹீரோயினை நினைவு இருக்கா..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Jay Jay Movie Heroine Priyanka Kothari Photo

இதில் கதாநாயகியாக நடித்திருந்த பிரியங்கா கோத்தாரி, ஜேஜே படத்திற்கு பின் பெரிதும் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை.

ரஜினி பிளாட்பாரத்தில் இருந்தபோதே தெரியும்.. அப்படி தான் கூப்பிடுவேன்: நடிகர் மோகன் பாபு

பிரியங்கா கோத்தாரி

இந்த நிலையில், ஜேஜே படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை பிரியங்கா கோத்தரியின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஜேஜே படத்தில் நடித்த கதாநாயகியாக இவர் என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்