முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு ,கிழக்கில் கோர தாண்டவமாடிய பெங்கால் புயல் : இடம்பெயர்ந்து தவிக்கும் மக்கள்

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட பெங்கால் புயல் வடக்கு , கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கோர தாண்டவத்தை ஆடி முடித்துள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட பெரும்புயலால் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தும் பயிர்ச்செய்கைகள் அழிவடைந்தும் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு,கிழக்கிலேயே அனர்த்தம் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இதன்படி வடக்கு கிழக்கில் 75,840 குடும்பங்களைச் சேர்ந்த 408,887 பேர் முழுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் 6,752 குடும்பங்களைச் சேர்ந்த 21,720 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

மாவட்ட ரீதியான விபரம்

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 4,367 குடும்பங்களைச் சேர்ந்த 13,836 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,560 குடும்பங்களைச் சேர்ந்த 64,621 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,826 குடும்பங்களைச் சேர்ந்த 8,724 பேரும், வவுனியா மாவட்டத்தில் 1,516 குடும்பங்களைச் சேர்ந்த 5,224 பேரும், மன்னார் மாவட்டத்தில் 19,811 குடும்பங்களைச் சேர்ந்த 68,334 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 23,561 குடும்பங்களைச் சேர்ந்த 73,532 பேரும், அம்பாறை மாவட்டத்தில 46,817 குடும்பங்களைச் சேர்ந்த 162,092 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 4,199 குடும்பங்களைச் சேர்ந்த 12,524 பேரும் என மொத்தம் 75,840 குடும்பங்களைச் சேர்ந்த 408,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

வடக்கு ,கிழக்கில் கோர தாண்டவமாடிய பெங்கால் புயல் : இடம்பெயர்ந்து தவிக்கும் மக்கள் | Cyclone Bengal Hits North And East

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்