தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன். இவருடைய மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் சின்னத்திரையில் நடித்து வருகிறார். பூவே உனக்காக, அருவி, மௌனம் பேசியதே போன்ற சீரியலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜோவிதா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார். அந்த வகையில், தற்போது தனது லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:









